Tamil examples

வணக்கம்

vaNakkam

(காலை) வணக்கம்

(kAlai) vaNakkam

(மதிய) வணக்கம்

(matiya) vaNakkam

நல்லிரவாக அமையட்டும்

~nalliravAka amaiyaTTum

சென்று வருகிறேன்

cenRu varukiREn

நன்றி

~nanRi

நீ எப்படி இருக்கிறாய்

~nI eppaDi irukkiRAy

நான் நல்லபடியாக இருக்கிறேன். நன்றி

~nAn ~nallapaDiyAka irukkiREn. ~nanRi

மன்னியுங்கள்

manniyu~gkaL

குளிர்ச்சியாக உள்ளது

kuLircciyAka uLLatu

வெளியே குளிராக உள்ளது

veLiyE kuLirAka uLLatu

அது சூடாக உள்ளது

atu cUDAka uLLatu

மழை பெய்து கொண்டிருக்கிறது

maLxai peytu koNTirukkiRatu

உன் பெயர் என்ன?

un peyar enna?

என்னுடைய பெயர் முருகன்

ennuDaiya peyar murukan

நீ எங்கே இருக்கிறாய்?

~nI e~gkE irukkiRAy?

நான் பெம்களூரு அருகே இருக்கிறேன்

~nAn pemkaLUru arukE irukkiREn

உன் வயது என்ன?

un vayatu enna?

அந்த கட்டிடம் உயரமானது

a~nta kaTTiTam uyaramAnatu

அவள் அழகாக இருக்கிறாள்

avaL aLxakAka irukkiRAL

எனக்கு வங்காள இனிப்புகள் பிடிக்கும்

enakku va~gkALa inippukaL piDikkum

நான் பறவைகளை நேசிக்கிறேன்

~nAn paRavaikaLai ~nEcikkiREn

இரெயில் நிலையம் எங்கே உள்ளது?

ireyil ~nilaiyam e~gkE uLLatu?

பேருந்து நிலையம் இங்கிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது?

pEru~ntu ~nilaiyam i~gkiru~ntu evvaLavu tolaivil uLLatu?

விமான நிலையத்தை அடைய எவ்வளவு நேரம் ஆகும்?

vimAna ~nilaiyattai aDaiya evvaLavu ~nEram Akum?

திருவாளர் ரகுநாத் அங்கெ இருக்கிறார?

tiruvALar raku~nAt a~gke irukkiRAra?

அவர் வந்தவுடன் என்னை திரும்ப அழைக்குமாறு தயவு செய்து சொல்லவும்

avar va~ntavuDan ennai tirumpa aLxaikkumARu tayavu ceytu collavum

அதன் விலை என்ன?

atan vilai enna?

மன்னியுங்கள்

manniyu~gkaL

எந்த நடை மேடையில் சண்டிகர் ரெயில் நிற்கும்?

e~nta ~naDai mEDaiyil caNTikar reyil ~niRkum?

இந்த ரெயில் அலிகரில் நிற்குமா?

i~nta reyil alikaril ~niRkumA?

உனக்கு எத்தனை குழந்தைகள்?

unakku ettanai kuLxa~ntaikaL?

இந்த பரிசு பொருள் அருமையானது

i~nta paricu poruL arumaiyAnatu

அது உண்மையில் அழகாக உள்ளது

atu uNmaiyil aLxakAka uLLatu

உணவு நன்றாக உள்ளது

uNavu ~nanRAka uLLatu

வாழ்த்துக்கள்

vALxttukkaL

நீ பார்க்க அழகாக இருக்கிறாய்

~nI pArkka aLxakAka irukkiRAy

இனிய புத்தாண்டு வாழ்துகள்

iniya puttANTu vALxtukaL

எல்லா வகையிலும் நீ மகிழ்ச்சியயிருக்க என் வாழ்துகள்

ellA vakaiyilum ~nI makiLxcciyayirukka en vALxtukaL

திருமண வாழ்த்துக்கள்

tirumaNa vALxttukkaL

திருமணத்திற்கு முன் விழிப்பயிரு; அதன் பிறகு கண்டும் காணமலிரு

tirumaNattiRku mun viLxippayiru; atan piRaku kaNDum kANamaliru